உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும். பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் வருமானம் வரும். ரோகிணி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். முயற்சி லாபமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !