/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நேற்று இருந்த நெருக்கடி இன்று இருக்காது. உங்கள் முயற்சி பலிதமாகும். ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு திட்டமிட்ட செயலை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை சாதித்து லாபம் காண்பீர்கள்.