உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். ரோகிணி: எதிர்பாராத வரவுகளை இன்று பெறுவீர்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் காண்பீர். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !