/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டாகும்.ரோகிணி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் இருக்காது. அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் பதட்டம் உண்டாகும்.வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடி உண்டாகும் நாள்.