/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.ரோகிணி: நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். வழக்கில் உங்களுக்கு சாதகம் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.