/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ரோகிணி: நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி ஆதாயம் அடைவீர்கள். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தை விருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும்.