/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரோகிணி: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழிலில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.மிருகசீரிடம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும்.