உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரோகிணி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மிருகசீரிடம் 1,2: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !