/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி லாபமாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ரோகிணி: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.