/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் அதிகரிக்கும்.ரோகிணி: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும். நிதானம் காப்பதால் நன்மை உண்டாகும். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.