/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். ரோகிணி: சிந்தித்து செயல்பட்டு சிறப்படைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.மிருகசீரிடம் 1,2: சங்கடம் விலகி சந்தோஷம் காண்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி விலகும்.