/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்ட செயல் முடியாது. குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளா முடியாமல் போகும்.ரோகிணி: ஆதாயமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும்.மிருகசீரிடம் 1,2: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும்.