/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் அடைவீர். திறமை வெளிப்படும் நாள்.ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் நாள்.தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்பட்டு லாபம் காணும் நாள். சிரமம் குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.