/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.