/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்வீர்கள். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.மிருகசீரிடம் 1,2: உடல் நிலை சீராகும். இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி உண்டாகும்.