/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். கவனமாக செயல்பட எதிர்பார்ப்பு நிறைவேறும்.ரோகிணி: உங்கள் செயல்களில் நெருக்கடிகள் ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: உங்கள் வேலைகள் பெரும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். பேச்சில் கவனம் தேவை.