/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படும் நாள். பணியிடத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.மிருகசீரிடம் 1,2: முயற்சி இழுபறியாகும் நாள். வீண் பிரச்னைகள் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.