/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.ரோகிணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: முன்னேற்றமான நாள். அரசுவழி செயல்கள் ஆதாயமாகும். நெருக்கடிகள் விலகும்.