/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு உண்டாகும். ரோகிணி: லாபமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.பொருளாதார நிலை உயரும்.மிருகசீரிடம் 1,2: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். முயற்சி நிறைவேறும்.