/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நெருக்கடி விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் நன்மை தரும்.ரோகிணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.மிருகசீரிடம் 1,2: திருப்பு முனையான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர்.