/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்ப்புகள் விலகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும். எதிர்ப்பு விலகும்.