உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும். கவனமாக செயல்படுவது நன்மையாகும்.ரோகிணி: மனதில் உண்டான குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணியாளர்களால் சில நெருக்கடிகள் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !