உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் நினைத்திருந்த செயல்கள் நிறைவேறும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.ரோகிணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். மிருகசீரிடம் 1,2: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீங்கள் நினைத்ததை இன்று நிறைவேற்றிக் கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !