/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.ரோகிணி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். உதவி புரிவதாக சொன்னவர் ஏமாற்றம் தருவர்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் சூடு பிடிக்கும்.