/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நெருக்கடியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் தடை உண்டாகும்.ரோகிணி: யோகமான நாள். பழைய செயலில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.