/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கோயில் வழிபாட்டில் மனம் தெளிவடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.ரோகிணி: நண்பர்கள் உதவியுடன் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற சிந்தனையால் மனம் குழப்பம் அடையும்.