/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணியது நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். பொருளாதார நிலை உயரும்.ரோகிணி: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பழைய பிரச்னை மீண்டும் தோன்றும். கவனம் தேவை.மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைப்பட்ட வேலை நடக்கும். பயணத்தால் நன்மை உண்டு.