உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும் வகையில் குடும்பத்தினர் செயல்படுவர். அமைதி காப்பது நல்லது.ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் திட்டமிட்ட வேலை இழுபறியாகும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !