/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். நண்பர்கள் உதவியால் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.