உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வழிபாட்டால் வளம் காண்பீர்கள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். உங்கள் செயல்களில் சில சங்கடம் தோன்றும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் நினைத்தது நிறைவேறும். செல்வாக்கு உயரும். செயல்களில் வெற்றி அடைவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !