/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்பாராத செலவு தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது.ரோகிணி: உழைப்பால் முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: செலவு அதிகரிக்கும். உறவினரால் சங்கடங்களுக்கு ஆளாவீர். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் பிரச்னை முடிவிற்கு வரும்.