/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.ரோகிணி: செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை தோன்றும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.மிருகசீரிடம் 1,2: நேற்றைய சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத் துணை உதவியுடன் வேலை முடியும்.