/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி லாபம் தரும்.மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்வோர் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலாளரின் தேவை பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும் நாள்.