/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளுவின் காரணமாக மனம் சோர்வடையும்.ரோகிணி: மகிழ்ச்சியான நாள். வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.மிருகசீரிடம் 1,2: தடைகளைத்தாண்டி வெற்றியடையும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணத்தேவை அதிகரிக்கும்.