/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குலதெய்வ வழிபாட்டால் மனம் தெளிவடையும்.ரோகிணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். மிருகசீரிடம் 1,2: விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். புதிய இடம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்.