/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படும் நாள். உங்கள் நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.ரோகிணி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கு தள்ளிப்போகும். நீண்டநாள் பிரச்னை ஒன்று உங்களை சங்கடப்படுத்தும்.மிருகசீரிடம் 1,2: எண்ணம் நிறைவேறும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரி உங்களிடம் சரணடைவர்.