/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக ஒருசில மாற்றம் உண்டாகும்.ரோகிணி: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும்.