உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: செயல்கள் வெற்றியாகும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரோகிணி: போட்டியாளரால் குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும்.மிருகசீரிடம் 1,2: முயற்சிகளால் முன்னேற்றம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !