/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் முயற்சியில் இழுபறி ஏற்படும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.மிருகசீரிடம் 1,2: முயற்சி இழுபறியாகும் நாள். பயணத்தில் சங்கடம் உண்டாகும். வீண் பிரச்னை தேடி வரும்.