/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மை காணும் நாள். சட்ட விவகாரம் சாதகமாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். ரோகிணி: தேவை பூர்த்தியாகும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.மிருகசீரிடம் 1,2: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். செயல்களில் தடை ஏற்படும். வருமானம் இழுபறியாகும்.