உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.ரோகிணி: செயல்களில் லாபம் காணும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் முயற்சிக்கு பணியாளர் ஒத்துழைப்பு புரிவர்.மிருகசீரிடம் 1,2: முன்னேற்றமான நாள். போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர். உங்கள் செயல் லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !