உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபார போட்டியாளரால் சிறு சங்கடம் தோன்றும்.ரோகிணி: ஆதாயமான நாள். ஒரு சிலர் வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.மிருகசீரிடம் 1,2: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உடன் பணிபுரிபவர்களால் சங்கடம் தோன்றும். குடும்பத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !