உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.ரோகிணி: முயற்சி வெற்றியாகும் நாள். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். தேவை பூர்த்தியாகும். பழைய கடன்களை அடைப்பீர்.மிருகசீரிடம் 1,2: நெருக்கடியான நாள். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !