உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். பணவரவு திருப்தி தரும்.ரோகிணி: அதிர்ஷ்டமான நாள். மனக்குழப்பம் நீங்கும். தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செயல்களில் இழுபறி உண்டாகும் சிந்தித்து செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !