/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உழைப்பு அதிகரிக்கும்.ரோகிணி: நினைப்பது நிறைவேறும் நாள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: யோகமான நாள் எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.