உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். உறவினர்களால் நன்மை உண்டாகும். பணவரவு திருப்தி தரும்.ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். மிருகசீரிடம் 1,2: கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !