உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்ப்பை சந்திக்கும் நாள். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துவது நன்மையாகும். ரோகிணி: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: நினைத்ததை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !