/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டிருந்த முயற்சி வெற்றியாகும். வழக்கு சாதகமாகும்.ரோகிணி: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். மிருகசீரிடம் 1,2: வரவு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை விலகும்.