உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.ரோகிணி: செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். மிருகசீரிடம் 1,2: நெருக்கடி விலகும் நாள். சிலர் நவீன பொருட்கள் வாங்குவீர். முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !