உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.ரோகிணி: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். வெளியூர் பயணம் நன்மை தரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.மிருகசீரிடம் 1,2: சோதனைக்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !